ஆடவர்
பெண்டிரை
கண்டே
கவிதீட்டுகிறாயே
எங்கே உன்னை
வருணிக்க ஒரு
வாய்ப்பு கொடுங்களேன்
அப்பாவில் ஆரம்பித்து
அண்ணனில் தொடங்கி
நட்பு முதல் காதல்வரை
சகஊழியர் எல்லோராலும்
போற்றப்படுவாள் பெண்களே
இயற்கையின் அழகை
வரமாய் பெற்ற
இன்ஊற்று
இன்பங்களை அனைத்தும்
இலவசமாய் அளித்து
மற்றவரின்
முகத்தில் ஆனந்தத்தை
பார்க்கும்
அழகிய பிறப்பு
ஆனவன் ........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக