வியாழன்

நீயும் நானும் 





கடலோடு கலக்கும்
ஒருதுளி போல
உன்னிடம்  நான் ,,,,


என்னிடம் நீ
தாமரையின் 
இலைப்போல 
ஒரு துளி 
தீர்த்தமாய் 
கோவிலில் 
நீ ,,,,,,

நீயும் நானும் -
கடலும் தாமரையும் 
நீரின்றி தாவரமும் 
நீயின்றி நானும் ,,,,,,,,,,

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....