சனி


ஆதவனும் -மதியும்!!!!












இயற்கைக்கு அறிந்த
சங்கித சந்ததிகள்
கூட நாம்
புரிந்துகொள்ள
மறந்தோம்,,,,,

எழுதுகோளின் மையும்
தீருமடா
உன்னை
பற்றி
கவிபாட
கதைசொல்ல
பாடல் ஆடலை
விவரிக்க


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....