பாரதியின் கவிகடலில்
வீழ்ந்த என்காதல்போல...!
திருவள்ளுவரின் குறலின்
பொருலறியா மழலையைப்போல..!
கல்விகண்திறந்து ,மூடநம்பிக்கையில்
முற்றுபுள்ளியிட்டு, வாழ்வின் சிக்கனத்தையம்
கற்றுகொடுத்த கர்மவீரர்போல..!
கரண்டிகல் இருந்தகரங்களில்
கல்விபுத்தகம் பரிசளித்தவர்..!!
சுயதொழில்/ தம்வயிற்றுகாயினும்
உழைத்து தனித்து நிற்கவேண்டுமென பாடம்புகட்டியவர்..!!
சாதிசாக்கடை குப்பைகளை
எழுத்தத்தின் மூலமே அகற்றியவர்..!!
பகுத்தறிவுகலை கற்றுக்கொடுத்த எந்தன் ஆசான் பெரியர்..!
மொழியின் தீராத காதல் -தமிழோடு!!!
என்வாழ்வின் கற்ற பாடம் -
பதியாத தழும்புகலாய்...!!!
இவர்களின் வரிகளிலேயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக