தஞ்சமடைந்த தந்தையின்
காதலியை தேடியே
சுவர்முழுதும் விடைதெறியா
கிருக்கலாய் இவன் கிருக்க
சிறு வயதில் சிறுமி கேட்ட மீராபாட்டியின்
புதிர்கொண்ட கதைகள்,
புரியாத கேள்விக்கும் விடைகிடைத்தது,
அவன்கிறுக்கல் ஓவியத்தில் இவளுக்கான விடை
தேட வைத்தது...
மூவரின் ஆசையை
முழுமனதாய் நிறைவேற்றியவள்
எதையோ தேடி எதர்த்தமாய்
இவளுக்கான துணையும்
முதியவர்களின் காதல் இருமனங்களையும் இனைத்தது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக