எறியப்பட கற்கள்
ஏணிப்படுக்கட்டுகளாக...!!!
வீசப்பட்டவிதைகள் விருட்ச்சமாய்
ஏணிப்படுக்கட்டுகளாக...!!!
வீசப்பட்டவிதைகள் விருட்ச்சமாய்
எழுவதைப்போல..!!!
குறைசொல்லலில் உளிகொண்டு
குறைசொல்லலில் உளிகொண்டு
கல்கியாய்...!!!
நம்மை நாமே உளிக்கொண்டு
தயார்படுத்திக்கொள்ளவேண்டும்...!
ஓயாமல் உழைக்கும் *கடிகார முல்லைபோல*
ஒவ்வொருநாளும் கிழிந்துபோகும் *நாளிதழைப்போல*
சின்னச்சிறு தன்னம்பிக்கையின் விதைக்கொண்டு,
தைரியமுயற்சியோடு பாதையை சரிசெய்யாதலே
விருச்சமெனும் வெற்றியை பெற்றிடலாம்.
நம்மை நாமே உளிக்கொண்டு
தயார்படுத்திக்கொள்ளவேண்டும்...!
ஓயாமல் உழைக்கும் *கடிகார முல்லைபோல*
ஒவ்வொருநாளும் கிழிந்துபோகும் *நாளிதழைப்போல*
சின்னச்சிறு தன்னம்பிக்கையின் விதைக்கொண்டு,
தைரியமுயற்சியோடு பாதையை சரிசெய்யாதலே
விருச்சமெனும் வெற்றியை பெற்றிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக