சனி

காதல்!!!




முழுநிலவின் வெளிச்சம்
உங்களின் புன்னகை ,,,,


நிலவுக்கும் விடுமுறையோ
இன்று உந்தன்
கண்ணீரால் மறைந்துபோன
நிலவின் ஒளிபோல,,,


புன்னகையும் கண்ணீரும்
கலந்தே உருவான
குழந்தை <காதல்>

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....