கனவில் ஒரு காவியத்தலைவன்
அகம் அழகென ஒருவன்
புறம் அழகாய்
பெற்ற இன்னொருவன்
அகமும் புறமும் அழகாய்
பெற்ற இரட்டை சகோதரர்கள் இருவர்
அகமும் புறமும் அழகில்லா
நிஜாமொருவன்
இவைகளில் எவன் அவன்
என்னவன்,,,,,,,,,,,,,,
கனவின் கள்வன்
நினைவின் நிஜமாணவன்,,,
விழி திறக்கையில் மறைந்துபோன
காவிய தலைவனே!!!!
மறுகணம் விழிகளை
மூடிக்கொள்கிறேன்
நீ மறுகணம் வருவாய்
எனும் நம்பிக்கையில்,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக