சனி

நீ ஒரு ஓலி!!!



 சட்டென ஒலிக்கும் 
குறுந்தகவல் 
நீ ஆக கூடாதா 
எனவே எங்கும் 
என்மனம்,,,,,

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....