வியாழன்

 அலைபேசி !!!

















முகம் பார்த்து பேச
முடியாமல்போன தருணம்
அயல்நாட்டில் அன்று
பிரிவால் வாடிய நாட்கள்
வலிகளின் துடைப்பானாய்
அலை பேசி வீடியோ
அழைப்பு இன்று !!!!!


இளைஞர்களின் இன்பத்தை
ஈர்க்கும் ஈர்ப்பான்
குறுந்தகவளின் மூலமே
ரகசியங்களை குறுஞ்செய்தியாய்
பண்டம் மாற்றி கொள்ளும்
கைபேசி தகவல் தொடர்பு சாதனம்..


குறைகளை நிறையாக,
கறுப்பர்களை நிறமாககாட்ட
சோகத்தில் மூழ்கியவரை
சந்தோஷமாக்க!!!!நன்மைகளும் தீமைகளும்
உன்னுடனே என்பதை
உணரவைக்கும் சில தருணம் !!!!!
இக்கட்டான நேரங்களில்
இன்பத்தை அளிப்பாய்
சந்தோஷ தருணங்களில்
சங்கடங்களை அளிப்பாய் :)


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....