வியாழன்

ஆஹா அற்புதம் !!!


நங்கை நிலா 
நானல் கதிரவன் 

கனவுமேடை காதல் 
நினைவால் ஒரு கல்யாணம் 

வானத்து நட்சத்திரங்களின் 
ஆசி அர்ச்சனையுடன்,

கடல்  ஆறு, மலை,
காடு  வயல், அணைத்தும் 
தாண்டிய அழகிய குடில் வீடு,,

நம் சொந்தங்களாக பறவை,
விலங்கு நீர்வாழ் உயிரிகளின் 
சுற்றும் சூழ, அணைத்து 

வானத்து தேவதைகளின் 
வரவேற்போடும் கனவு நாட்டின் 
ராஜா ராணியான என் பெற்றோர்கள் 
மத்தியிலே நம் திருமணம் 
ஆஹா நாட்களும் குறித்தாச்சு 
உங்கள் அனைவரையும் 
இனிதே வரவேற்கும் இனிய 
வாழ்த்து மடல் இதோ ""

மணமகன் (கவி நானி  ) மணமகள் (கவிக்குயில்  )

இடம் - விலாசம் இல்லா முகவரி,654 321

திருமண நாள் ''பிப்ரவரி 30''






1 கருத்து:

siyan சொன்னது…

:)

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....