சனி




தோற்றுப்போன தேடல்கள்
கண்சிம்மிட்டும் மின்னலைபோல
இடிகளும் சத்தம்மிட்டு
தேடி திரிகின்றன
நிலவின் ஒளியை
கள்ளம் கபடமற்ற
நம்பிக்கையோடு,,,,




கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....