விடுதி முதல் வீடு வரை
மகிழ்ச்சி பொங்கிய தருணம்
என் இதயத்தில்
அண்டை மாநிலத்தின்
விடுதியில் இருந்து
இல்லத்திற்கும்
செல்லும் கணம் அடடா !!!!!!
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக