வியாழன்


தாஜ்மஹால் காதல் ...












புகைப்படங்களின் புன்னகையில் 
வாழ்ந்துகொண்டு இருக்கிறது 
தாஜ்மஹால் காதல் ...

பெற்றவரை பார்க்க 
கணநேரம்  இல்லாத தருணத்திலும் 
புண்ணியஸ்தலங்களாக 
காதலர்களின் கனவு 
கோட்டையை  தேடியே 
வாழ்க்கை பயணம் 
ஆரம்பமாகிறது,,,,



கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....