திங்கள்


நீயும் நானும்...




என்னை மறந்தே
உன்னை தேடுகிறேன்,,,
சுரியனின் தேடல்
சந்திரன் ஆனால் ?
தென்படாத தேடலாய்
ஒரே வானில்
நீ எனக்கு!!!!

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....