புதன்



பேதை பெண்டீரின் வரம் !!!

















குரல் வளத்தை,
அழகாய்  பெற்றேன்
குரலினால் சிறந்தேன்
பலர்  பாராட்டுகையிலே
பல பரிசும் பெற்றேன்!!!

இன்னலென இடையூறாய்
நீ வெறுக்க,,
 எல்லாருக்கும் பிடித்த
குரலை உன் செவிகள்
கேட்க மறந்தது  ?
என்னையும் இறைவநடி
சென்று ஊமை வரம்
வேண்டி  மன்றாடியதே


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....