வெள்ளி



அக்காவின் ஆசைக்காக ஆலய வழிபாடு 




அக்காவின் ஆசைக்காக 
ஆடிமாதம்       
                                                
ஆலைய வழிபாடு ....
நல்ல படியே ஆண்டவனின்
அருள் பெற்று பூசாரியின்
அன்பளிப்பாய் சாமந்தி பூ....

🕉ஒற்றை காம்பில்
ரெட்டை மலர்கள் ....💐
பின்னரே புரிந்தது 
ஆடி கிருத்திகையின் 
ஆலய வழிபாடு 
முருக பெருமானுக்கென்று 🔱☺☺☺

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....